பகவான் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு வலியுறுத்துவது என்ன…? பகவத்கீதையை “பகவத்கீதா என்று சொல்வதும் வழக்கம். “பகவத் என்றால் “இறைவன். “கீதா என்றால் “நல்ல உபதேசம். இதற்கு இன்னொரு பொருளும்…