பீடித்திருக்கும் நோய் விலக தைப்பூச தினத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள்..! அழகன்… அறிஞன்..அனைத்தும் அறிந்தவன்.. கந்தனாகவும், கடம்பனாகவும், கதிர்வேலவனாகவும் அழைக்கப்படும் தமிழ்க்கடவுள் முருகனே… தைப்பூச நாயகனே… அப்பனை ஆட்டுவித்த பொடியவனே உன்னை…