108 வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. இத்தல மூலவர் பெரிய பெருமாள்…