அம்மைநோய் குணமாக மாரியம்மனுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..! புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லபெருமாள் பேட்டையில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இதுபற்றிய கர்ண பரம்பரை கதை முன்னொரு காலத்தில் வேட்டையாடவந்த…