அமைதியான வாழ்வருளும் அனுமன் ராமராவண யுத்தத்தில் ராவணன் மகனான இந்திரஜித் விடுத்த நாகபாசத்தால் லட்சுமணன் மூர்ச்சையுற்றான். வைத்தியர் ஒருவர், ‘சஞ்சீவகரணி, விசல்யகரணி, சந்தானகரணி எனும்…