வாழ்நாளெலாம் வணங்கும் ஆஞ்சநேயர்..! அஞ்சனாதேவி திருமலையில் தவம் இருந்து பெற்ற புதல்வன் ஆஞ்சநேயர். வெங்கடாசலபதி அருளால் பிறந்த குழந்தை என்பதால், எக்காலமும் வெங்கடாசலபதியை வணங்கியபடி…