முன்னாள் ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி.

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது. அதேவேளை நாட்டில் தற்போது கொரோனா தொற்று குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply