இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் இன்றைய பெறுமதி.

0

இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது இன்று 360.35 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 370.86 ரூபாவாக காணப்படுகிறது.ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 402.73 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை விற்பனை பெறுமதியானது 418.52 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குவைத் தினாரின் பெறுமதியானது 1170.87 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 99.78 ரூபாவாக காணப்படுகிறது.

Leave a Reply