லிட்ரோ எரிவாயு விலை எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தகவலை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் எவ்வளவு குறைக்கப்படும் என்பது தொடர்பிலான விபரங்கள் வெளியாகவில்லை.



