நாட்டை வந்தடைந்த மற்றுமொரு எரிபொருள் கப்பல்.

0

36 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

கப்பலிலிருந்து பெட்ரோலை இறக்கும் பணிகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply