
ஜோதிடத்தில் ஒருவரது ராசியை வைத்து, ஒரு மாதத்தில் அவருக்கு எந்தெந்த நாட்கள் எல்லாம் அதிர்ஷ்டம் மற்றும் துரதிஷ்டமாக அமையும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
மேஷம்

மேஷம் ராசி உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 11, 12, 13, 21, 22, 29, 30, 31. துரதிஷ்டமான நாட்கள் 19, 20, 23, 24, 27, 28 ஆகும்.
ரிஷபம்

ரிஷபம் ராசி உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 16, 17, 18, 25, 26. துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 23, 24, 27, 28, 31 ஆகும்.
மிதுனம்

மிதுனம் ராசி உள்ளாவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 16, 17, 25, 26. துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 23, 24, 27, 28, 31 ஆகும்.
கடகம்

கடகம் ராசி உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 19, 11, 20, 27, 28. துரதிஷ்டமான நாட்கள் 2, 3, 6, 7, 8, 25, 26, 29, 30, 31 ஆகும்.
சிம்மம்

சிம்மம் ராசி உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 12, 13, 21, 22, 29, 30. துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 6, 9, 10, 27, 28 ஆகும்.
கன்னி

கன்னி ராசி உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 4, 5, 14, 15, 16, 23, 24. துரதிஷ்டமான நாட்கள் 2, 3, 7, 8, 11, 12, 13, 29, 30 ஆகும்.
துலாம்

துலாம் ராசி உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 17, 18, 25, 26. துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 9, 10, 11, 14, 15, 31 ஆகும்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசி உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 10, 19, 20, 27, 28. துரதிஷ்டமான நாட்கள் 6, 7, 8, 12, 13, 16, 17, 18 ஆகும்.
தனுசு

தனுசு ராசி உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 12, 13, 21, 22, 29, 30, 31. துரதிஷ்டமான நாட்கள் 9, 10, 14, 15, 16, 19, 20 ஆகும்.
மகரம்

மகரம் ராசி உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 4, 5, 6, 14, 15, 23, 24, 31. துரதிஷ்டமான நாட்கள் 11, 12, 23, 17, 18, 21, 22 ஆகும்.
கும்பம்.

கும்பம் ராசி உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 6, 7, 8, 17, 18, 25, 26. துரதிஷ்டமான நாட்கள் 14, 15, 19, 20, 23, 24 ஆகும்.
மீனம்

மீனம் ராசி உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 10, 11, 19, 27, 28. துரதிஷ்டமான நாட்கள் 16, 17, 18, 21, 22, 25, 26 ஆகும். – Source: tamil.webdunia
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
