இலங்கைக்கு வருகை தரவுள்ள மற்றுமொரு கப்பல்.

0

இலங்கைக்கு ஆகஸ்ட் 13ஆம் திகதி மசகு எண்ணெய் கப்பல் ஒன்று வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மசகு எண்ணெய் கப்பல் வந்ததன் பின்னர் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் இயங்க முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துரலியே ரதன தேரர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply