இலங்கை மக்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்!

0

இலங்கையில் நீர் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், கட்டண அதிகரிப்பு சதவீதம் குறித்து அமைச்சரவையில் தீர்மானிக்கப்படவிருந்தது.

மத இடங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற குறிப்பிட்ட பிரிவுகளுக்கு சலுகைகளை வழங்கவும் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

இதன்போது கடந்த 2016ம் ஆண்டு குடிநீர் கட்டணத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

Leave a Reply