இலங்கையில் இன்றைய டொலரின் பெறுமதி.

0

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சற்று உயர்ந்துள்ளது.

அத்துடன் டொலரின் வாங்கும் விலை ரூ. 357.16 மற்றும் விற்பனை விலை ரூ. 368.41ஆகவும் பதிவாகியுள்ளது.

Leave a Reply