இலங்கையிலும் குரங்கு அம்மை பரவுவதற்கு சந்தர்ப்பம்.

0

ஸ்ரீ ஜெயவர்த்தன புற பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பணிப்பாளர் சந்திம ஜீவந்தர இலங்கையிலும் குரங்கு அம்மை நோய் வருவதற்கான சாத்யக்கூறு காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் அறிகுறிகள் நன்கு விளங்குவதால் இந்த நோய் தொற்றலார்களை இலகுவாக அடையாளம் காண முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சர்வதேசத்திற்கான எச்சரிக்கை அறிக்கை மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply