நோ டீல் கம போராட்டக்காரர்கள் வெளியேற்றம்.

0

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரி மாளிகைக்கு அருகில் கூடாரமிட்டிருந்த நோ டீல் கம போராட்டக்காரர்கள் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.   

2022 ஆம் ஆண்டு மே மாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து போராட்டக்காரர்களால் ‘நோ டீல் கம’ அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்த சில மணித்தியாலங்களுக்கு பின்னர் போராட்ட இடம் அகற்றப்பட்டுள்ளது.

Leave a Reply