எதிர் வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து மின்சார கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சார சபை 130 வீத கட்டண உயர்வை கோரிய போதிலும் குறைந்த மின்சார பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.



