இலங்கையில் மீண்டும் அமுலான ஊரடங்கு உத்தரவு!

0

இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்ட உத்தரவு இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply