இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி அறிவிப்பு.

0

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 355.95 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 367.29 ரூபாவாக காணப்படுகிறது.

ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 429.06 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி அறிவிப்பு | Dollar Rate Against Srilanka Rupee Today572022

இதேவேளை விற்பனை பெறுமதியானது 446.34 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குவைத் தினாரின் பெறுமதியானது 1172.54 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 98.46 ரூபாவாக காணப்படுகிறது no

Leave a Reply