மீண்டும் கடந்த காலங்களை நோக்கி இலங்கை மக்கள்!

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மீண்டும் கடந்த காலங்களை நோக்கி இலங்கை மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

நாட்டில் பொருளாதார, டொலர், உணவு, எரிபொருள் மற்றும் மின்சாரம் துண்டிப்பு ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் பண்டைய முறையான உரல் உலக்கை என்பவற்றை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

Leave a Reply