மதுபானசாலைகள் தொடர்ந்து சூதாட்ட விடுதிகளுக்கும் பூட்டு!

0

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இலங்கையிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பல்பொருள் அங்காடிகளுக்குள் உள்ள மதுபானக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் போன்றவற்றையும் இன்று மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply