தமிழக முதல்வர் இரண்டாவது முறையாகவும்
இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்பிரகாரம் , அத்தியாவசியப் பொருட்களின் இரண்டாவது ஏற்றுமதி இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் மேலும் சில ஏற்றுமதிகள் வரிசையில் உள்ளதாகவும் தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார்.



