குழந்தையாக மாறிய சாக்‌ஷி அகர்வால்.

0

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால்.

இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

சமீபத்தில் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக அவர் பேட்டி அளித்தார்.

உடல்நலம் குறித்தும் அவர் எடுத்துக்கொள்ளும் உணவு குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில், நான் நிறைய வெளி உணவுகளை தவிர்த்துவிடுவேன், எனக்கு ஒரு நாள் ஒர்க்அவுட் பண்ண முடியவில்லை என்றால் ஒரு மாதிரி இருக்கும், என்கிட்ட 2 வாட்டர் பாட்டல் கொடுத்தால் போதும் என்னுடைய ஒர்க்அவுட் செய்து முடித்துவிடுவேன் என்று அவர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply