
மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் இன்று வீடு, மனை சங்கடங்கள் தீர வழிபாடு செய்ய வேண்டிய பரிகார ஸ்தலங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
* அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.

* தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.
* பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
* வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல், காஞ்சீபுரம். – Source: Maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
