டொலரொன்றின் இன்றைய பெறுமதி.

0

இலங்கையில் இன்றைய தினம் டொலரொன்றின் பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில் , அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாகவும்,

மேலும் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 77 சதமாகவும் பதிவாகியுள்ளது.

Leave a Reply