காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹணவுக்கு இடம்மாற்றம்.

0

சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹணவுக்கு இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் குற்றப் போக்குவரத்து பிரிவில் இருந்து தென் மாகாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குற்றப் போக்குவரத்து பிரிவில் இருந்து தென் மாகாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

மேலும் எம்.டி.ஆர்.எஸ் துமிந்த தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply