இன்று இரவு முதல் அமுலுக்கு வரும் பாணின் புதிய விலை.

0

நாட்டில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பை அடுத்து இன்று (20-05-2022) முதல் பேக்கரி பொருட்களின் புதிய விலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் , பணிஸ் வகைகளின் விலையில் மாற்றமில்லை என யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்க செயலர் க.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

மேலும் , இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 450 கிராம் நிறைக்கொண்ட பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply