இலங்கைக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து.

0

இலங்கையில் எதிர்வரும் நாட்களில்
உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் நாளாந்தம் உணவைப் பெற்றுக்கொள்வதற்கு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் ஆபத்து காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply