நாட்டில் தற்போது பாரிய எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவருகின்றது.
இதன்பிரகாரம் அரச பணியாளர்கள் நாளையதினம் பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



