அரச தலைவர் கோட்டாபய ராயபக்ஷ உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.

0

நாட்டில் எந்தவொரு அரசியல் தீர்வையும் முன்னெடுப்பதற்கு அரச தலைவர் கோட்டாபய ராயபக்ஷ இராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply