நாட்டு மக்ககளுக்கு இராணுவத் தளபதி விடுத்த விசேட அறிவிப்பு.

0

நாட்டு மக்ககள் அனைவரும் முப்படைகள் மற்றும் காவற்துறையினருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி, நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவி செய்ய வேண்டுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு முப்படைகளும் காவற்துறையினரும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக நாளை வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply