புனித சவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறை குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பிறை தென்பட்டமைக்கான ஆதாரம் கிடைக்கப்பெறவில்லை என குறித்த குழு அறிவித்திருந்தது.
மேலும் இஸ்லாமியர்கள் இன்றைய தினமும் நோன்பு நோற்பது டன் நாளைய தினம் புனித ரமழான் பண்டிகை கொண்டாடவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



