பொது விடுமுறை தினமாக இன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

0

இன்று பொது விசேட விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே. ஜே ரத்ன சிரியால் இதற்கான சுற்றுநிறுபம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

அத்துடன் உழைப்பாளர் தினம் நேற்றைய விடுமுறை தினத்தில் கொண்டாடப்பட்டிருந்தது.

இதனால் இன்று விசேட பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்றைய தினம் இடம்பெற்ற உழைப்பாளர் தினத்தில் அரசியல் கட்சிகள் பல பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்பிரகாரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன்,

இளைஞர்களின் அகிம்சை ரீதியான போராட்டம் வெற்றி அளிப்பதாக குறிப்பிட்டார்.

அவ்வாறு மட்டக்களப்பில் இடம்பெற்ற மே தின பேரணியில் கலந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் உரை நிகழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply