2019 ஆண்டு ஈஸ்டர் தினத்தில் பொதுமக்கள் மீது மிலேச்சத்தனமாக தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இதன் பிரகாரம் நாட்டின் பல்வோறு பகுதிகளிலும் விசேட பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
மேலும் காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருபவர்கள், ஜனாதிபதி செயலக வளாகத்தில் கறுப்பு, வெள்ளை கொடிகள் பறக்கவிட்டு தங்களது சோகத்தை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்புஇடத்தக்கது.



