பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீடு முற்றுகை.

0

ஆர்ப்பாட்டகாரர்களால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கை அரசாங்கத்திக்கு எதிராக மக்கள் போராட்டம் நாடாளவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதால பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டுள்ள நிலையில் அங்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply