இந்த 5 விஷயங்களை கடைபிடித்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து கொண்டே இருக்கும் தெரியுமா?

0

வருமான தடைகள் நீங்கி செல்வ வளம் மற்றும் பண வரவு அதிகரிக்க தினமும் முன்னோர்கள் மற்றும் குலதெய்வ ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்காக குலதெய்வ படத்தை வைத்து அதற்கு முன்பாக ஒரு கலசத்தை வைத்து கொள்ள வேண்டும்.

மண் கலசம் அல்லது பித்தளை செம்பு போன்ற உலோகங்களால் செய்த கலசத்தை எடுத்து வைத்து, அதில் தண்ணீரை கழுத்து அளவிற்கு நிரப்பி அதில் சுத்தமான மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை ஒரு தாம்பூல தட்டில் பச்சரிசியை பரப்பி அதன் மீது வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மனதார உங்களுடைய பிரார்த்தனைகளை கூறினால் நினைத்தது நடக்கும்.

Leave a Reply