நாட்டில் நேற்று முன்தினம் மாலை 6 மணி தொடக்கம் இன்று திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இதன் பிரகாரம் இன்று காலை முதல் விவசாயத் தேவை உட்பட வீட்டுத் தேவைக்கு மண்ணெண்ணையை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அத்துடன் பெண்கள் மற்றும் வயோதிபர்கள் சிறுவர்கள் என பலரும் மன்னனாக காத்திருந்தனர் .
மேலும் மின்சார தடை காரணமாக எரிபொருளை வழங்காத நிலை காணப்பட்டது சிறு எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இல்லாத நிலையும் ஏற்பட்டது.



