மின்சக்தி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு.

0

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால்
இலங்கை மின்சார சபையின் கீழுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளது.

இதன்பிரகாரம் நீர் மின் உற்பத்தி மேலும் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் நீர்த்தேக்கங்களில் பேண வேண்டிய குறைந்தபட்ச நீர்மட்டத்தை விடவும் நீர் மட்டம் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply