நாடாளுமன்றில் இன்று பெரும் சர்ச்சையை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 10 கட்சிகள் அடங்கிய குழு இன்று அரசாங்கத்திலிருந்து விலகி சுயேட்சை குழுவாக எதிர்க்கட்சியில் இணையவுள்ளது.
மேலும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.



