கொழும்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு.

0

நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோக தடை அமல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் கொழும்பின் சில பகுதிகளில் அத்தியாவசிய திருத்தப்பணி காரணத்தால் தெஹிவளை, கல்கிசை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், இரத்மலானை, கொழும்பு-5, கொழும்பு -6, பத்தரமுல்லை, பெல்லத்தை , ஹிம்புட்டான் ஆகிய பகுதிகளில் தற்போது முதல் 24 மண் அத்தியாயங்களுக்கு நீர் விநியோக தடை மேற்கொள்ளப்படவுள்ளன.

Leave a Reply