தி.மு.க. நகர நிர்வாகி இல்ல விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
குறித்த நிலவில் கலந்து கொண்டு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அத்தாவது கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம்.
எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ மக்களுக்காக பணி ஆற்றி வருகிறோம்.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் மாபெரும் வெற்றி மக்கள் தி.மு.க. மீது வைத்த நம்பிக்கையைக் காட்டுகிறது என தெரிவித்தார்.மக்கள் தி.மு.க. மீது நம்பிக்கை வைத்துள்ளனர்



