100 ரூபாவைத் தாண்டும் பாண்.

0

நாட்டில் தற்போது பாணின் விலை 100 ரூபாவைத் தாண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் நிலவும் எரிவாயு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக இதுவரையில் 1000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.

இதபின்பிரகாரம் , பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிரிக்கக் கூடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply