மூகாம்பிகைக்கு உகந்த மூல மந்திரம்

0

கொல்லூர் மூகாம்பிகை சர்வ வரப்பிரசாதினி, அவளே காளியாகவும், சரஸ்வதியாகவும், லட்சுமியாகவும் உள்ள தேவதை. மூன்றும் ஒன்று சேர்ந்த வடிவம் அவள். அவளுக்கு உகந்த மூல மந்திரத்தை பார்க்கலாம்.

ஐம் கௌரி ஐம் கௌரி ஐம் கௌரி
பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா!

மூலமந்திரத்தில் ‘ஐம்’ என்ற சொல் 4 முறை வருவதை அர்த்தகாம மோட்சம் எனவும் அறம்பொருள் இன்பம் வீடு – எல்லாப்பேறுகளையும் தருபவள் எனப்பெரியோர் கூறு கின்றனர்.

‘ஐம்’ ஆனது பால மந்திரம் சப்தசதீ மந்திரம் ‘மகாஷோடசமந்திரம்’ ஆகிய மந்திரங்களின் பெருமைபெற்றது. இதை ஜபித்தால் மூகாம்பிகையின் அருளால் பெறுதற்கரிய பேறு பெற்று வாழ்வில் சுகமான வாழ்வு பெறலாம்.

– Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply