வார இறுதி மின் வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் மின்வெட்டு காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வார இறுதியில் , இரவு வேளைகளில் மின்வெட்டை தவிர்க்குமாறு அல்லது குறைந்த பட்சம் மின் வெட்டை விதிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக் குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply