பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 1 லீற்றர் பாலை 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும்மாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் மில்கோ நிறுவனதில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை பிறப்பித்துள்ளார்.
மேலும் அதனை தொடர்ந்து உள்ளூர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் டி. பி ஹேரத் தெரிவித்துள்ளார்.



