வரலாற்று சிறப்புமிக்க சில பீரங்கி மாதிரிகளுக்கு சேதம்.

0

காலி கோட்டையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பீரங்கிகளை வைக்கப்பட்டிருந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் பீரங்கிகள் சில சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சில பீரங்கிகள் நொறுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சில பீரங்கிகளின் பாகம் அகற்றப்பட்டு உள்ளதாகவும் அதன் திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் சிலர் காலி கோட்டைக்கு வருகை தந்து குறித்த பீரங்கிகளின் மேலேறி புகைப்படங்கள் எடுக்க முற்பட்டதன் காரணமாகவே குறித்த பீரங்கிகள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply