போலி தடுப்பூசி அட்டை தொடர்பில் வெளியான தகவல்.

0

பொது மக்கள் அனைவருக்கும் போலி கோவிட் தடுப்பூசி அட்டை குறித்து சுகாதார அமைச்சினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெறுவதை தவிர்ப்பதற்காக சிலர் போலி தடுப்பூசி அட்டைகளை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நாட்டில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட அனைவரது தகவல்களும் சுகாதார அமைச்சிடம் உள்ளமையினால்,தடுப்பூசி பெற்றுக்கொள்வதை தவிர்ப்பது ஒரு பயனற்ற முயற்சி என்று டாக்டர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply