இலங் கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய நெருக்கடி..!!

0

தற்போது நாட்டில் கோதுமை மாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் வெதுப்பகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு கோதுமை மாவின் அளவு 35 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதான நிறுவனங்கள் தற்போது ஒரு கிலோ கோதுமை மாவினை 145 ரூபாவுக்கு விநியோகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு பெரும் நஷ்டத்தில் இயங்குவதாக வெதுப்பக உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply