கல்வி அமைச்சுக்கு முன்பாக கடும் வாகன நெரிசல்.

0

பெலவத்த – பத்தரமுல்ல பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்வி அமைச்சருக்கு முன்பாக பிரிவெனா ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணத்தால் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply