உயர்தரப் பரீட்சையை நிறுத்துமாறு கோரப்பட்ட மனு நீதிமன்றில் நிராகரிப்பு.

0

பெப்ரவரி 07 ஆம் திகதி நடைபெறவிருந்த கா. பொ. த உயர்தரப்பரீட்சையை இடை நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்நிலையில் குறித்த மனுவில் கூறப்பட்ட நிவாரணத்தை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என மேன் முறையீட்டு உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் கா. பொ. த உயர்தர பரீட்சை பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள குறிப்பிடதக்கது.

Leave a Reply